விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிக்கை.. சிக்கிய புதிய தகவல்..!
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது சொத்துக்கள் குறித்த 800 ஆவணங்களும் குற்றப்பத்திரிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
800 ஆவணங்களும் 10,000 பக்கங்களைக் கொண்டவை என தகவல் வெளியாகியுள்ளது.





