--- --:--:-- --

தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு..!

4

ரும் வெள்ளிக்கிழமை 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்கத்தின் செய்தி குறிப்பில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ள கைபேசி எண்களுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

 

Right Menu Icon