--- --:--:-- --

ட்விட்டர் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகும் எலான் மஸ்க்..!

10

twitter நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு வேறு ஒருவரை தேர்வு செய்து விட்டதாகவும் அவர் ஆறு வாரங்களில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் நிர்வாக தலைவராகவும் தலைமைத்துறை அதிகாரியாகவும் தொடர்ந்து இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

 

Right Menu Icon