--- --:--:-- --

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் பாகிஸ்தானில் பரபரப்பு..!

4

இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ரான்செஸ் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அரசியல் ரீதியாகவும் சட்டம் ஒழுங்கு காரணமாகவும் பாகிஸ்தானில் மீண்டும் சுலபமான நிலை ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது.

 

கைது செய்யப்பட்ட இம்ரான் கானை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon