சிதம்பரத்தில் இருவிரல் பரிசோதனை சர்ச்சை.. சுகாதாரத் துறை விசாரணை..!
சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் சோதனை நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் கடலூரில் சுகாதாரக் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கமலக்கண்ணன், விஸ்வநாதன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவிரல் சோதனை சர்ச்சை குறித்து சுகாதாரத் துறையாதும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





