--- --:--:-- --

நடுவானில் பறக்கும் பொழுது வந்த உத்தரவு.. உடனே நடுவெளியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்..!

8

கோ பர்ஸ்ட் நிறுவனம் இன்றும் நாளையும் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியால் தீபாவளிக்காலான இந்த திடீர் நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

பெட்ரோலியம் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கோ பர்ஸ்ட் நிறுவனம் நிலுவை தொகையை செலுத்த வேண்டியுள்ளதால் சேவையினை தொடங்குமா என சந்தேகம் இழந்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீ நகரிலிருந்து மும்பை சென்ற விமானங்கள் சூரத்தில் திடீரென தரையிறக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon