--- --:--:-- --

பெண் யுடியூபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்..!

9

ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த கொரிய நாட்டின் பெண் youtubeருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அங்கிருந்து தப்பிய கொரிய பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து youtube இல் பதிவேற்றம் செய்துள்ளார்.

 

இது குறித்து போலீசார் பாலியல் தொல்லை அளித்த தீபக் என்ற இளைஞரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon