--- --:--:-- --

கோபத்தில் கன்னத்தில் அறைந்ததால் கடுப்பான நடத்துனர்..!

9

பேருந்து நிலைய கூட்ட உதவி மேலாளர் வசூல் தொகை குறைவாக இருப்பதாக கூறி நடத்துனரை கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வசூல் தொகை குறித்து இருவரிடம் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் பொழுது உதவி மேலாளர் கோபமடைந்து பேருந்து நடத்தினரை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் கூறும் காட்சி தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon