கர்நாடகாவில் ராகுல் காந்தி பரப்புரை..!
கர்நாடகா மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது கோளாக் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று எம்.பி பதவியை இழந்தார். ராகுல் காந்தி அதே பகுதியில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





