--- --:--:-- --

அரசு பேருந்து ஓட்டுனருக்கு அதிகாரி கொடுத்த வினோத மெமோ..!

6

நாகர்கோவில் செட்டிகுளம் போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் ஜெயக்குமாருக்கு மெமோ வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பேருந்தில் ஓட்டுனர் இருக்கைக்கு பின்பகுதியில் முகம் துடைக்கும் துண்டை விரித்து போட்டிருந்ததால் அவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon