அரசு பேருந்து ஓட்டுனருக்கு அதிகாரி கொடுத்த வினோத மெமோ..!
நாகர்கோவில் செட்டிகுளம் போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் ஜெயக்குமாருக்கு மெமோ வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஓட்டுனர் இருக்கைக்கு பின்பகுதியில் முகம் துடைக்கும் துண்டை விரித்து...





