--- --:--:-- --

குளிக்கச் சென்ற பொழுது நீரில் மூழ்கி பலியான மூன்று சிறுவர்கள்..!

4

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே ஊரணியில் குளிக்க சென்ற மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஊரணியில் குளிக்கச் சென்ற பொழுது மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளது அந்த பகுதி மக்களை சோகத்தில் உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon