--- --:--:-- --

நியூசிலாந்து கெர்மாடெக் தீவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..!

5

நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு கூட்டத்தில் அரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நிலநடுக்க மையம் தகவலின் படி 7 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon