--- --:--:-- --

கனடாவில் இருந்த 47 வயதான கிஸ்கா திமிங்கலம் உயிரிழப்பு..!

2

கனடாவில் இருந்த கடைசி கில்லர் வீல் திமிங்கலம் உயிரிழந்தது. கடந்த 1979 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்து கடற்பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டது. மீன்கள் எல்லாம் கனடாவில் ஆண்டார்யா மாகாணத்தில் வளர்க்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் மெரின்லாந்து அருங்காட்சியக பூங்காவில் பிரம்மாண்ட காங்கிரீட் தொட்டியில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த கிஸ்கா என்ற திமிங்கலம் தற்போது உயிரிழந்துள்ளது. இந்த தகவலை மாகாண அரசு அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்திள்ளது.

 

கடந்த சில நாட்களாக திமிங்கலத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 47 வயதான இந்த திமிங்கலம் தான் கனடாவில் இருந்த கடைசி கில்லர் திமிங்கலம் ஆகும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon