டெல்லி துணை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து மணீஷ் சிசோடியா ராஜினாமா..!
டெல்லி துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து மணீஸ் சிசோடியா ராஜினாமா செய்தார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்த நிலையில் ராஜினாமா ஏற்கனவே கைதான சத்யேந்திர ஜெயனும் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
ராஜினாமாவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.





