--- --:--:-- --

தாம்பரத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்..!

11

தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இரு மார்க்கத்திலும் தேஜஸ் ரயில் நின்று செல்லும் என ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon