--- --:--:-- --

ஜம்மு காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்..!

2

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 13 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஆறு வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து தரை மட்டமாகின.

 

இருப்பினும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் நேரிடவில்லை என்று தெரிவித்துள்ளனர். வீடுகளில் இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon