--- --:--:-- --

தவறான தகவல் தெரிவித்ததாக உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதிவு..!

2

ராகுல் காந்தி விமானம் தர இயக்கம் குறித்து தவறான தகவல் தெரிவித்ததாக உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இருந்தது.

 

இதற்காக கேரளாவின் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் வாரணாசி சென்று பின்னர் அங்கிருந்து செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ராகுல் காந்தியின் விமானம் வாரணாசியில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குற்றம் சாட்டினார்.

 

ஆனால் ராகுல் காந்தியின் விமானம் நேராக டெல்லி சென்று விட்டதாகவும் விமானம் நிறுவனம் தான் வாரணாசியில் திரையரங்குவதை ரத்து செய்ததாகவும் விமான நிலைய இயக்குனர்கள் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் ராகுல் காந்தியின் விமானத்தரை இறக்கம் தொடர்பாக தவறான தகவல் அளித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon