--- --:--:-- --

துருக்கியில் 12 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்..!

7

துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்ட 876 மணி நேரம் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். துருக்கியில் 6ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் நாட்டை நிலை குலைய வைத்துள்ளது. இதனை ஒட்டி சிரியாவும் பெரிய பாதிப்புக்குள்ளானது.

 

இந்த இரு நாடுகளிலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகிய இடுப்பாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நீடித்து வரும் நிலையில் 12 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதால் உறவினர்கள், மீட்பு படையினர் மகிழ்ச்சியடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon