--- --:--:-- --

திடீரென மேடையில் மயங்கி விழுந்து நடிகர் ஷாநவாஸ் காலமானார்..!

6

பிரபல பாலிவுட் நடிகர் ஷாநவாஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 56. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஷாநவாஸ் கலந்து கொண்டார்.

 

அப்பொழுது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

ஷாநவாஸ் சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon