--- --:--:-- --

வீட்டை ஏமாற்றி விற்ற கணவன், மனைவி கைது.!

4

சென்னை திருமுல்லைவாயலில் வீட்டு விற்பனை செய்வதாக கூறி 35 லட்சம் விவகாரத்தில் கைதான கணவன், மனைவி விற்பனை செய்து வீட்டை ஏமாற்றி மோசடி செய்திருப்பது அம்பலமாகியது.

 

திருமுல்லைவாயில் விற்பனை செய்த வீட்டை மறுபடியும் விற்பனை செய்வதாக கூறி வினோத் என்பவரின் மோசடி செய்த வழக்கில் வெங்கடேசன், கோமதி தம்பதியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon