--- --:--:-- --

ஜப்பானுக்கு ஆபத்தா..?காகங்களால் சூழப்பட்ட தீவு..!

6

ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்து விசித்திர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. கட்டடங்கள், எங்கு பார்த்தாலும் காகங்கள் சூழ்ந்து இருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூடுவது இயற்கை பேரழிவின் தொடக்கத்தை கூறுகிறது என சில அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon