ஆதரவற்றோர் ஆசிரமத்தில் நடந்த பயங்கரம்..பெண்களுக்கு பாலியல் தொல்லை..!
விழுப்புரத்தில் ஆதரவற்ற ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரம நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரங்கு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரம நிர்வாகியிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





