--- --:--:-- --

உணவகங்கள் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு..!

3

விரைவு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உணவகங்களில் தனி அறையில் உணவு வழங்கக் கூடாது என நெடுஞ்சாலையில் செயல்படும் உணவகங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon