ஒட்டகத்தின் மேல் ஏறி பரப்புரை செய்த திமுக எம்எல்ஏ..குற்றம் சாட்டிய அதிமுக வழக்கறிஞர்..!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் விதிமுறைகளை மீறி ஒட்டகத்தின் மேல் ஏறி வாக்கு சேகரித்ததாக அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





