ஒட்டகத்தின் மேல் ஏறி பரப்புரை செய்த திமுக எம்எல்ஏ..குற்றம் சாட்டிய அதிமுக வழக்கறிஞர்..!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் விதிமுறைகளை மீறி ஒட்டகத்தின் மேல் ஏறி வாக்கு சேகரித்ததாக அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இன்பதுரை குற்றம்...





