--- --:--:-- --

பைக்கில் சென்ற கல்லூரி மாணவிகள் மீது மோதிய மினி லாரி..!

10

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேன்கனிக்கோட்டையை அடுத்த எருது கோட்டை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகளான நிஷாவும் பிரியாவும் இருசக்கர வாகனத்தில் தேன்கனிக்கோட்டைக்கு சென்றனர்.

 

அவர்களுடன் உறவுக்கார சிறுவனும் சென்றுள்ளான். சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த மினி லாரி மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon