உலகிலேயே அதி வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா : நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மக்களவையில் பதில் அளித்து வருகிறார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரக் கொண்ட நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





