உலகிலேயே அதி வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா : நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மக்களவையில் பதில் அளித்து வருகிறார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது என நிர்மலா...





