--- --:--:-- --

மதுரையில் 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி ஊர்வலம் செல்ல தடை..!

4

மதுரையில் 15 நாட்களுக்கு ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம், ஆர்ப்பாட்டம், ஒத்திகை பயிற்சி அல்லது கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தது சென்னை மாநகர காவல் துறை.

 

மதுரையில் இன்று முதல்வரும் 25ஆம் தேதி வரை பொது, தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon