--- --:--:-- --

வெற்றி வாய்ப்பை பெற இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் ..!

2

வெற்றி வாய்ப்பை பெற இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாஜக ஒருபோதும் ஆதரவளித்ததில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon