--- --:--:-- --

அதானி விவகாரம் : ஆறாம் தேதி காங்கிரஸ் நடுத்தழுவிய போராட்டம்..!

4

தானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி எல்ஐசி மற்றும் SBI வங்கிகளுக்கு முன்பு நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

 

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் அதானி குடும்பத்தின் எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கி அதிக அளவில் முதலீடு செய்துள்ளதால் 29 கோடு எல்ஐசி பாலிசிதாரர்களும், 45 கோடி எஸ் பி ஐ கணக்கு வைத்திருப்பவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வரும் ஆறாம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

Right Menu Icon