எல்லாம் நன்மைக்கே எனக் கூறிய ஓபிஎஸ்..!
அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டிருப்பது குறித்து செய்தியாளர் எழுதிய கேள்விக்கு பன்னீர்செல்வம் எங்களைப் பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே என தெரிவித்துள்ளார்.






