--- --:--:-- --

சென்ட் பயன்படுத்தியதால் உயிரிழந்த சிறுமி..!

13

14 வயதான சிறுமி வீட்டில் வாசனை திரவியம் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் உடல் மீது வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நாம் அடித்துக் கொள்வது வழக்கம். இது ஒரு நல்ல பழக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

 

ஆனால் சில நேரங்களில் சென்ட் மோசமான பிரச்சனையை கொடுக்கிறது. இது சரும பிரச்சனைகளை மட்டும் ஏற்படுத்தலாம் என நினைக்கிறோம். ஆனால் தற்பொழுது இது ஒரு சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது.

 

ஜார்ஜியாவில் ஒரு பெண் தனது படுக்கையறைக்கு சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அந்த சென்ட்டில் இருந்து வரும் வாயு துகள்களை சுவாசித்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon