ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும் அந்த வெற்றி அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அசோகபுரம் பகுதியில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடைத்தேர்தலுக்கான களப்பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.





