--- --:--:-- --

திடீரென வானில் வட்டமிட்டு சென்ற மர்ம பொருள்..!

8

ஹவாய் தீவில் நள்ளிரவில் வானில் தோன்றிய சுடர் நட்சத்திரம் போன்ற மர்ம பொருள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹவாய் தீவில் நட்சத்திரங்கள் அருகே மர்ம பொருள் தெரிய வந்துள்ளது.

 

அது வடிவில் பெரிதாகி பின்னர் சென்றது. பார்ப்பதற்கு வால் நட்சத்திரம் போல உள்ளது. இணையவாசிகள் இதனை பறக்கும் தட்டு என விமர்சித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon