--- --:--:-- --

எகிப்து அதிபருக்கு ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு..!

1

குடியரசு தின விழாவில் பங்கேற்க வருகை தந்திருக்கும் எகிப்து அதிபர் அப்துல்க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை குடியரசு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்துல் கலந்து கொள்கிறார்.

 

இதற்காக டெல்லிக்கு வருகை தந்துள்ள அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ மரியாதை உடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசு தலைவர் திரௌபதி, முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

 

வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பிற அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

Right Menu Icon