குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு..!
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவின் பொழுது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழாவில் ஏற்பாடுகள் முழுவீச்சு நடந்து வருகின்றன. இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார உறுதி இடம் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டின் வீரத்தையும் பெருமையும் பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





