ராகுல் காந்தி நடைபயணத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..!
ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு நடந்த நிலையில் பலத்த பாதுகாப்பு இடையே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்றது. இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபெறும் கடந்த 19ஆம் தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது.
அதே சமயத்தில் இன்று முன்தினம் ஜம்முவில் குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கிடையே காங்கிரஸ் என்பி ராகுல் காந்தியின் பாதை யாத்திரை தொடங்கியது.





