--- --:--:-- --

திடீரென தலை குப்புற கவிழ்ந்த பஸ்..!

9

மேற்குவங்க மாநிலத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளான காட்சி வெளியாகியுள்ளது. பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் கூரை மீது அமர்ந்திருந்தனர்.

 

சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கட்டுப்பாட்டு இழந்த பேருந்து கவிழ்ந்தது. அப்பொழுது மேற்குரையில் இருந்த நபர்கள் பேருந்தில் இருந்து தலை குப்புற விழுந்ததால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

 

அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பேருந்து கவிழ்ந்த சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon