--- --:--:-- --

கடலில் சீறிப்பாய்ந்த பாய் மரப்படகு..!

10

ஸ்பெயினில் விமர்சியாக நடைபெற்ற பாய் மரப்படகு போட்டி பாரதியாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஸ்பெயினில் நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்போடெக்ஸ் பாய்மரப்படகு போட்டி நடைபெறுவது வழக்கம்.

 

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற பாய் மரப்படகு போட்டியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் படகுகள் சீறி பாய்ந்ததால் பார்வைளர்கள் உற்சாகமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon