பிரபல பெண் யூடியூபர் தற்கொலை..ரசிகர்கள் அதிர்ச்சி..!
சத்தீஸ்கரின் லீனா என்ற பெண் youtuber தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யூடியூப் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்.
பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் லீனா தனது வீட்டில் சரளமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தெரிவித்து வருகின்றனர்.





