நெய்வேலி என்எல்சியில் விபத்து..தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார். திருநாவுக்கரசு படுகாயம் அடைந்துள்ளார். பங்கர் என்ற பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரும் வழியில் பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





