--- --:--:-- --

கொரோனா பரவல் – தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு?

4

தற்போது நாட்டில் உள்ள கொரோனா XBB வகையாகும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

 

கொரோனா பரவல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon