செல்பி எடுக்க முயன்ற தொண்டரை வேகமாக தடுத்த ராகுல் காந்தி..!
இந்திய ஒற்றுமை நடைபெற்ற பொழுது செல்பி எடுக்க முயன்ற காங்கிரஸ் தொண்டரை ராகுல் காந்தி தடுத்து விவாத பொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ஹரியானாவிற்குள் யாத்திரை முடிய இருந்ததால் ராஜீவ் காந்தியை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்பொழுது மேடையில் கூட்டம் அதிகமாக இருந்த சூழலில் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற தொண்டரை ராகுல் காந்தி தடுத்தார். இந்த காட்சி வேகமாக பரவிய நிலையில் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





