8ம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞர் ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பெண்களிடம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு மருத்துவர் உட்பட பல பெண்களிடம் பண மோசடி செய்த 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேஷ் குவாலியர் நகரை சேர்ந்த விகாஷ் என்பவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
அதன் பின் வேலைக்கு சென்ற அவர் டெல்லியில் உள்ள ஒரு பெண் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளார். அதில் ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறியவர் 25 ஆயிரம் ரூபாய் பணமோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் தன்னை ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





