--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கிடுக : கேரள மாநில திமுகவினர் தீர்மானம்

15

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கேரள மாநிலத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கேரள மாநிலம், திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என கேரளாவின் 14 மாவட்டங்களில் கருணாநிதி சிலை நிறுவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon