--- --:--:-- --

சென்னை, அந்தமான் விமானங்கள் திடீர் ரத்து..!

17.1

ராமரிப்பு பணிக்காக சென்னையில் இருந்து அந்தமான் இடையில் ஆன விமான சேவைகள் வரும் பதினாறாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் அந்தமானில் இருந்து சென்னை வரும் ஏழு விமானங்கள் மொத்தமாக 16 விமானங்கள் வரும் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடப்பதால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon