--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய்..!

18

நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 14.86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களிடம் வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமலும் இருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon