அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்த மாடு..!
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்காரா மாவட்ட அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மாடு உலா வந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அஜாக்கிரதையாக வேலை பார்த்த காவலாளி உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





